கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரில்லா.. குவியும் லைக்ஸ்!!

85

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

இவர் 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.


சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.