எஸ்தர் அனில்…
கமல் ஹாசன் – கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற படத்தில் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில்.
தற்போது அனிகா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் எஸ்தர் அனிலும் விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்தர் அனில் நடிப்பு ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாவில் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்தவகையில் இப்போது கவர்ச்சியான உடையணிந்து வெளியிட்டுள்ள கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
இதோ அந்த புகைப்படம்…