பிக்பாஸ் சீசன் 2க்கு பிறகு என்ன ஆனார் சென்றாயன்?? எப்படி இருக்காரு பாருங்கள்!!!

951

இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் காமெடி மற்றும் வி ல்லன் கதாபாத்திரங்களில் ஏற்று அதிகம் நடித்திருந்தாலும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் போது மக்களிடம் ஹீரோவாக காணப்பட்ட நபர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரையும் போலியாக இருந்தார்கள் ஆனால் மக்கள் இவரையும் பொன்னம்பலத்தை மட்டும்தான் நேர்மையாக நடந்து கொள்வதாக கருதினார்கள்.

சென்றாயன் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் முறையான கல்வி படிப்பு பெறாதவர் அவரது தவறான ஆங்கிலமும் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது வீட்டில் இருக்கும் சில சென்ராயன் வெகுளியாக நடிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டும் வைத்தார்கள்.

சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த சென்றாயனுக்கு எடுத்தவுடன் வாய்ப்பு கிடைக்கவில்லை கிடைக்கும் வேலைகளை செய்வது கையில் பணம் இல்லாத சூழலில் கடைகளில் சாப்பாட்டுக்காக வேலை கேட்டு அலைந்த நிகழ்வுகளும் அவரது வாழ்வில் நடந்துள்ளன சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போ ராடி இருக்கிறார் சென்றான்


அதன் பிறகுதான் பொ ல்லாதவன் படத்தில் பைக் தி ருடும் நபர் கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது சென்றாயன் நண்பர்தான் கயல்விழி தன் நண்பர் மூலமாக சென்றாயன் அறிமுகமாகி சாதாரணமாக பயணித்த நட்பு நாள்ளடைவில் காதலாக மாறியது தங்கள் காதலை கயல்விழி பெற்றோரிடம் எடுத்துச் செல்ல அவர்கள் எல்லா பெற்றோர் போல காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறார்கள் நீண்ட கால காதல் 2013இல் இவர்களை திருமணத்தில் இணைந்தார்கள் தற்போது இவர்கள் இருவருக்கு ஒரு குழந்தை வேற இருகிறது நீண்ட நாள்களாக பிக்பாஸ் முடிவுற்ற பின் வெளியில் தலைகாட்டாமல் இருந்த சென்றாயன்.

தற்போது மங்காத்தா திரைப்படத்தில் தல அஜித் போட்ட கெட்டப்பில் சில புகைப்படங்க வெளியாகிய வண்ணம் இருக்கின்றன இதைப்பார்த்த ரசிகர்கள் அட இது நம்ம சென்றாயனானு வாயைப் பிளந்து பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.