பெற்ற மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாய் : 6 வருடத்திற்கு பின்னர் அம்பலமான உண்மை!!

857

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து பெ ற்ற ம களை கொ ன்று வீட்டுக்குள் பு தைத்த தா யின் செ யல் ஆறு வருடத்திற்கு பின்னர் அ ம்பலமாகியுள்ளது.

திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி, இவர் கடந்த 2014ஆம் ஆண்டு க ருத்து வே றுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 4 குழந்தைகளோடு வேலன் நகரில் உள்ள தாய் சகாயராணி வீட்டுக்கு சென்றுள்ளார்.

சகாயராணியோ, பாக்கியராஜ் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார், இந்நிலையில் ஒருநாள் எஸ்தர் பேபி மாயமானதாக பொலிசிடம் புகார் அளித்துள்ளார் சகாயராணி. கடந்த 6 ஆண்டுகளாக எஸ்தர்பேபியை பொலிசார் தே டிவந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது, கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு ஒன்றில் சேவியர் அருண் என்பவர் கைதானார்.


இவர் மீது தனக்கு ச ந்தேகம் இருப்பதாக எஸ்தர் பேபியின் தந்தை புகாரளிக்க, சேவியர் அருணிடம் நடத்திய வி சாரணையில் உண்மை அம்பலமானது. 6 வருடத்திற்கு முன்பு கணவனை பிரிந்து குழந்தைகளோடு வீட்டிற்கு வந்த மகள் எஸ்தர் பேபியை, தனது குடும்பத்தை கவனித்துவந்த பாக்கியராஜின் ஆசைக்கு இணங்குமாறு தாய் சகாயராணி வ ற்புறுத்தியுள்ளார்.

அதற்கு உடன்பட மறுத்து எஸ்தர்பேபி ச ண்டையிட்டு வந்ததால் வீட்டில் அடிக்கடி பி ரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தன்னைப்பற்றி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் எஸ்தர் பேபி கூறியதால் ம கள் என்றும் பாராமல் தீ ர்த்துக்கட்ட முடிவு செய்தார் சகாய ராணி.

அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி வீட்டிற்கு வந்த சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து எஸ்தர் பேபியை க த்தியால் கு த்தி க் கொ லை செ ய்ததுடன் வீட்டுக்குள்ளேயே பு தைத்து வி ட்டார். யாருக்கும் சந் தேகம் வராமல் இருக்க, தன் ம களை கா ணவில்லை என பொலிசிலும் புகார் கொடுத்து நாடகமாடியுள்ளார்.

இதையடுத்து எஸ்தர் பேபி கொ லை வ ழக்கு தொடர்பாக சேவியர் அருண், சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து எஸ்தர் பேபியின் ச டலத்தை தோண்டி எடுத்த பொலிசார் ப ரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.