முகநூலில் மனைவி செய்யும் காரியம்…! உண்மையை உளறிய அங்கிள்! பின்பு நடந்ததை நீங்களே பாருங்க!!

958

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

தற்போது “பட்டி தொட்டி” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் பதினொன்றாவது பாகத்தினை காணலாம்.

இக்காட்சியில் கணவனின் போனை வாங்கிப் பார்த்த மனைவியிடம் பள்ளிப்பருவத்தில் செய்த காரியத்தினை உளறிக்கொட்ட,


அதனைப் பிடித்துக்கொண்ட மனைவி விடாமல் சீறி கேள்வி கேட்டதும்,

பொங்கி எழுந்த அங்கிள் கொடுக்கும் பதில் சிந்திக்க வைத்துள்ளது.