ரூ 1.28 கோடி சீட்டிங்… சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! நடந்த ப கீர் பின்னணி !!

423

கடலூர்…………….

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஸ்ணத்தை சேர்ந்த ஹார்ட்வேர்ஸ் நிறுவன உரிமையாளரான மருதை என்பவர், தன்னுடைய தொழில் முதலீட்டிற்காக அரியலூர் மாவட்டம் விளந்தை சிட்டியூனியன் வங்கியில் 3 வங்கி கணக்குகள் மூலம் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை கடனாக பெற்றிருந்தார்.

அவரது வங்கி கணக்குகளில் இருந்து அவரது கையெழுத்து மற்றும் ஒப்புதலின்றி வங்கி மேலாளர் சூரிய நாராயணன் என்பவர் திமுக பிரமுகர் மகன் வீரவேல் என்பவருக்கு 1கோடியே 28 லட்சம் ரூபாயை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2019 ஆம் ஆண்டு மருதை புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக வங்கி மேலாளர் சூரிய நாராயணன் சஸ்பெண்டு செ.ய்.ய.ப்பட்டார். ஆனால் போ.லீ.சா.ர் வ.ழ.க்கை கிடப்பில் போட்டனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் வங்கி மேலாளர் சூரிய நாராயணன், வீரவேல் ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை மோ.ச.டி, கொ.லை மி.ர.ட்.டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டது. இந்த பு.கா.ர் தொடர்பான இறுதி க.ட்.ட வி.சா.ர.ணை.யின் போது அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் இருந்து மீண்டும் வி.சா.ர.ணை.க்கு ஆஜராகவேண்டும் என்ற நி.ப.ந்.தனையுடன் விடுவிக்கப்பட்ட நிலையில் இருவரும் த.லை.ம.றை.வானதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில் ம.ரு.தை அ.ளி.த்த பு.கா.ர் தொடர்பான வி.சா.ர.ணையில் இருவருக்கும் எ.தி.ராக போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர்கள் இருவரையும் கா.வ.ல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் வங்கி மேலாளர் சூரிய நாராயணன் , சென்னையில் வைத்து சி.க்.கி.ய.தாக போ.லீ.ஸ் த.ர.ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராயப்பேட்டையில் வைத்து சூரியநாராயணனை சாதாரண உடையில் வந்த போ.லீ.சா.ர் சுற்றி வ.ளை.த்து பி.டி.த்.துச்சென்ற போது அவருடன் இருந்த வழக்கறிஞர், வங்கி மேலாளரை சிலர் க.ட.த்.தி.ச்செல்வதாக பு.கா.ர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இதே பு.கா.ரி.ல் தொடர்புடைய அ.ர.சியல் பிரமுகர் வீரவேல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.