ரெண்டே Night தான்…. அமைச்சருக்கு ஆபாச விருந்து வச்சி பண்ணை வீட்டை பரிசா வாங்கிய சிரிப்பழகி நடிகை!!

1071

சிரிப்பழகி நடிகை..

பிரபல நடிகையாக வலம் வந்த அந்த சிரிப்பழகி நடிகை ஓஹோன்னு உச்சத்தை தொட்டிருந்த நேரத்திலே வெளிநாட்டு கணவரை பணத்திற்காக ஆசைப்பட்டு கழுத்தை நீட்டி கல்யாணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்புகள் தேடிய அந்த நடிகைக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

இதனால் தனக்கு தெரிந்த இயங்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக பழகி எல்லாத்துக்கும் நான் ரெடி என இவராவே கூட பழகுறவங்களையெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்து வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். திரைத்துறையை தாண்டி அம்மணிக்கு அரசியல்வாதிகளுடனும் அம்புட்டு நெருக்கமாம்.

அப்படி ஒரு அமைச்சர் அம்மணியின் ஆபாச விருந்தில் மயங்கி கிடந்துள்ளார். இதன் மூலம் அம்மணிக்கு சகல வசதிகளும் தேடி வந்துள்ளது. இதனால் பூரித்துப்போன அம்மணி நன்றி சொல்வதற்கு 2 நாள் நைட் அமைச்சருடன் தங்கி நன்றி சொன்னாராம். நன்றி சொல்வதற்கே இம்புட்டு இறங்கி வரியேம்மா என ஆனந்தத்தில் அந்த அமைச்சர் சொகுசு பண்ணை வீடு ஒன்றையும், 4 ஏக்கர் நிலத்தையும் அம்மணியின் பேரிலே எழுதி வச்சி திருப்தி படுத்தி அனுப்பினாராம்.


பின்னர் சகல வசதிகளும் ஜாலியாக வாழ்ந்து வந்த அந்த நடிகைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சரால் இடியாப்ப பிரச்சனை வந்துவிட்டதாம். ஆம், மிகப்பெரிய சட்ட சிக்கலில் சிக்கிய அந்த அமைச்சரின் சொத்து , சம்பாத்தியங்களை கண்காணிப்பு குழு ஒன்று அலசி ஆராய்ந்துள்ளது. பின்னர் பண்ணைவீடு ஒன்றும் 4 ஏக்கர் நிலமும் சிக்கலில் சிக்கியதாக கூறப்பட்டதாம்.

உடனே உஷாரான அந்த நடிகை அதை விற்று பணமாக மாற்றி சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கே ஓடிவிடலாம் என திட்டம் செய்து விற்க முயற்சித்து வருகிறாராம். அதற்குள் விஷயம் காட்டுத்தீயாக பரவ யாரும் பண்ணை வீட்டையும், நிலத்தையும் வாங்கவே வரமாட்டேங்கிறார்களாம்.

பின்னர் மீண்டும் அமைச்சருக்கு ஆபாச விருந்து கொடுத்து அவர் மூலமாகவே சிக்கலை தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்து அமைச்சருக்கு போன் செய்துள்ளார் சிரிப்பழகி நடிகை.

ஆனால், அவரோ இந்த முறை தெளிவாக இருந்துள்ளார். இனிமே இது சமந்தமாகவோ? வேற எந்த ஒரு காரணத்திற்காவே எனக்கு போன் பண்ணிடாதே. இது தான் லாஸ்ட் வார்னிங். இப்படி நீ பேசினால். நம் இருவரின் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சி கொஞ்சம் நஞ்ச மானமும் போயிடும் மரியாதையா போன் வச்சிடு என திட்டி விட்டாராம். இதனால் நடிகை என்னசெய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடி போய்கிடக்கிறாராம்.