30 கிலோ உடல் நிலை எடையை குறைத்து அசர வைத்த வித்யூ லேகா, ரசிகர்கள் அசந்து போன புகைப்படம் இதோ!!

680

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தோழியாக வித்யூ லேகா. காமெடி நடிகையாக அறிமுகமான இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார்.

அதை தொடர்ந்து இவர் வீரம், வேதாளம், மாஸ் ஆகிய படங்களில் நடித்தார். அது மட்டுமின்றி தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்துள்ளார்.

காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் தமிழ் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

மேலும், சந்தானம், மொழிகளில் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வித்யூலேகா.

காமெடியில் கலக்கி வருக் இவர் தன் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்.