அமலாபால்..
கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அமலாபாலின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை அமலாபால்.
இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் அமலாபாலின் திருமணம் வாழ்க்கை சர்ச்சைக்குட்படுத்தி விட்டது. இதனை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், அமலா பாலிற்கு விவாகரத்து கொடுத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து சினிமாவிலிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து வரும் அமலாபால் கடைசியாக கடாவர் படத்தை தயாரித்து நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு ரீச் கொடுக்கவில்லை. இந்த நிலையில், இன்றைய தினம் அவரின் இரண்டாவது காதலனை ரசிகர்களுக்கு வீடியோக்காட்சி வெளியிட்டு காட்டிருந்தார்.
நீண்ட நாட்கள் தனிமையில் இருக்கும் அமலாவிற்கு இந்த திருமணம் சினிமாவிற்குள் ரீ -என்றியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நேற்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய அமலாவிடம் தற்போது 32 கோடி ரூபாய் சொத்துக்கு இருப்பதாக கூறப்படுகின்றது.
இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் கவர்ச்சி நடிகையாக தான் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.அந்தவகையில் வெளிநாட்டில் கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் காணக்கூடியதாய் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.