41 வயதில் இப்படியா? இணையத்தில் வைரலாகும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

274

ஸ்ரேயா சரண்..

நடிகை ஸ்ரேயா சரண், இளசுகளின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும், பட வாய்ப்புகள் குறைந்ததால் திரைத்துறையில் இருந்து சற்று விலகி இருந்தார்.

அதன் பின் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது.சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா சரண்,


அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.