42 வயதிலும் குறையாத அழகு.. ரசிகர்களை ஏங்க வைக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் நச் புகைப்படங்கள்!!

69

சினேகா..

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார்.

அதன்பின் நடிப்பில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். இவர் தற்போது விஜய்யின் Greatest of All Time படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பிரபல தொலைக்காட்சி சேனலின் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அதில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்த வகையில் தற்போது சேலையில் நடத்திய அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.