Thursday, April 25, 2024

வவுனியா கண்டி வீதியில் புதிதாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து நடைமுறை!!

0
வவுனியா கண்டி வீதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...