ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!

522

ஜோகோவிச்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை எ.தி.ர்கொ.ண்.ட ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீ.ழ்.த்தி சாம்பியன் பட்டத்தை த.ட்.டிச்செ.ன்றார்.

9 ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டங்களை வென்ற ஜோகோவிச், இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்