இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோ து ம் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு அனுமதி!!

185

2-வது டெஸ்ட் போட்டி…

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோ.து.ம் முதல் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று பி.சி.சி.ஐ.யும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் முடிவெடுத்துள்ளன.

15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பேர் வரை 2-வது டெஸ்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எ.தி.ர்.பா.ர்.க்.கப்படுகிறது.

இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் 360 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.