இந்தோனேசியாவை உ.லு.க்கிய சக்திவாய்ந்த பூகம்பம்! கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள்.. 6 பேர் ப.லி!!

77

இந்தோனேசியா………..

இந்தோனேசியாவின் பிரதான ஜாவா தீவின் கடற்கரையில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் ப.லி.யானதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் கடற்கரையில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நி.ல.ந.டு.க்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, ஆனால் சுனாமி எ.ச்.ச.ரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

கிழக்கு ஜாவாவில் மலாங் நகரிலிருந்து தென்மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் 82 கிலோமீட்டர் (50 மைல்) ஆ.ழ.த்.தி.ல் இந்த நி.ல.ந.டுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் சி.க்.கி 6 பேர் ப.லி.யா.னதாகவும், பல கட்டிடங்கள் சே.த.டை.ந்.துள்ளதாக பேரிடர் மே.லா.ண்.மை தெரிவித்துள்ளது.

நில.ந.டு.க்கத்தை தொடர்ந்து கிழக்கு ஜாவாவில் உள்ள பல கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை செ.ய்.தித் தொடர்பாளர் ராதித்யா ஜா.தி கூறினார்.