இளம்பெண்ணின் தாயாரால் குழந்தைக்கு அரங்கேறிய சோகம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

197

கோவை…

கோயம்புத்தூரில் தொ.ட்டிலில் தூங்கிய கு.ழந்தை ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரிழந்த ச.ம்பவத்தில் பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து கொ.லை செ.ய்ததாக கு.ழந்தையின் பாட்டியை கா.வ.ல்துறையினர் கை.து செ.ய்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரது மகள் நந்தினி, வட மாநில இ.ளைஞரை காதலித்து திருமணம் செ.ய்து கொ.ண்டார். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து, தனது ஒரு வயது ஆண் கு.ழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கு.ழந்தையை தனது தாயிடம் கொ.டுத்துவிட்டு பணிப்பெண் வேலைக்கு சென்று வந்த நந்தினி, புதன்கிழமையும் வ.ழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். கு.ழ.ந்தையை வீட்டில் இருந்து தாய் நாகலட்சுமி கவனித்து வந்துள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய நந்தினி, தொட்டிலில் பேச்சு, மூ.ச்சின்றி கிடந்த கு.ழ.ந்தையை கண்டு அ.தி.ர்ச்சியைடைந்து அருகிலுள்ள தனியார் ம.ரு.த்துவமனைக்கு தூ.க்.கிச் சென்றுள்ளார்.

அங்கு கு.ழ.ந்தையை பரிசோதித்த ம.ருத்துவர்கள் அவன் ஏற்கனவே இ.றந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ச.ம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.எஸ்.புரம் போ.லீசார் கு.ழந்தையின் உ.டலை மீட்டு கோ.வை அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு பிரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பி.ரேத ப.ரிசோதனை அறிக்கையில், கு.ழந்தையின் கையில் நகக் கீறல்களும், முதுகு, நெற்றி, கால் ஆகிய இடங்களில் ப.லத்த அ.டிபட்டதற்கான கா.யங்களும் இருந்தது தெரியவந்ததை அடுத்து போ.லீசார் வி.சாரணையை மு.டுக்கிவிட்டனர்.

ச.ம்பவத்தன்று கு.ழந்தையுடன் இருந்து நந்தினியின் தாய் நாகலட்சுமியிடம் நடத்தப்பட்ட வி.சாரணையில் பல தி.டுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. வடமாநில இளைஞரை காதலித்து திருமணம் செ.ய்து கொண்ட நந்தினிக்கு, நினைத்தபடி வாழ்க்கை அமையாததால் அவரது தாய் நாகலட்சுமி மன வி.ரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த ஆ.த்திரத்தில், நந்தினி வேலைக்கு செல்லும் நேரத்தில், சின்ன சின்ன வி.ஷயத்துக்கு எல்லாம் ஆ.த்திரப்பட்டு கு.ழந்தையை கொ.டூ.ரமாக தா.க்குவதை நாகலட்சுமி வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.ச.ம்பவத்தன்று அதேபோன்று இயற்கை உ.பாதை க.ழிக்கும்போது, துர்கேஷ் சுட்டித் தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆ.த்திரமடைந்த பாட்டி, கு.ழந்தை துர்கேஷை தா.க்.கி.ய.தாகவும், வீட்டில் கிடந்த பிஸ்கட் கவரை குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டதாக நாகலட்சுமி வா.க்.குமூலம் அளித்த நிலையில், அந்த பிஸ்கட் கவர் தொண்டைக் குழியில் சி.க்கி கு.ழந்தை துர்கேஷ் மூச்சுத் திணறி உ.யி.ரிழந்தது போ.லீசாரின் வி.சாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, கொ.லை வ.ழக்குப்பதிந்து வி.பரீத கிளவி நாகலட்சுமியை கைது செ.ய்தனர். காதல் கணவன் மகளை பிரிந்து சென்ற ஆ.த்திரத்தில் அவனுக்கு பிறந்த கு.ழந்தை என்ற ஆ.த்திரத்தில் அத்தகு.ழந்தையை து.ன்புறுத்தி கொ.லை செ.ய்த கொ.டூ.ர பாட்டி நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைக்கப்பட்டு உள்ளார்.