இளைஞனை கம்பிகளால் தா.க்.கி வீதியில் இ ழுத்துச் சென்ற நபர்கள்! கொ.டூ.ர சம்பவம்..!

175

பருத்தித்துறையில்…

யாழ். பருத்துறை – சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இ ரும்பு க.ம்.பிகளால் தா.க்.கி.ய.து.டன் கா.லி.ல் பி.டி.த்து வீதியில் இ.ழு.த்து சென்ற கொ.டூ.ர ச.ம்.ப.வம் இ.ட.ம்பெற்.றுள்ளது.

சம்பவத்தில் ப.டு.கா.ய.ம.டை.ந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அ.னு.மதிக்.கப்பட்டுள்ள நிலையில் ச.ந்.தே.கந.பர்கள் தப்.பி ஓடி த.லை.ம.றைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் நேற்று பி.ப 03 அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞன் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிக் கொ.ண்.டி.ருந்த நிலையில்,

அங்குவந்த 3 பேர் கொ.ண்.ட கு.ம்.பல் இரும்பு க.ம்.பிகளால் மூ.ர்க்.க.த்த.னமாக தா.க்.கி.ய.து.டன் ம.ய.ங்.கி கிடந்த இ.ளைஞனின் காலை பி.டி.த்து வீதியால் இ.ழு.த்.து செ.ன்.று.ள்ளனர்.

முன் ப.கை.யின் கா.ர.ண.மா.கவே இந்த கொ.டூ.ர.த் தா.க்.கு.த.ல் மே.ற்.கொ.ள்.ள.ப்ப.ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தா.க்.கு.த.லு.க்கு இலக்கான இளைஞனின் கை மற்றும் கால்கள் மு.றி.ந்.த நி.லை.யிலேயே வை.த்.தி.யசா.லைக்கு எடுத்துச் சென்றதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த தா.க்.கு.தல் தொடர்பாக பருத்தித்துறைப் பொ.லி.ஸார் வி.சா.ர.ணை.களை மே.ற்கொ.ண்.டுள்ளனர்.