இளைஞரிடமிருந்து தப்பிக்க 17 வயது சிறுமி செய்த காரியம்: பின் நடந்த துயரம்!!

210

கர்நாடக…

வ.ன்.கொ.டு.மை செய்ய வந்த வா.லிபரிடமிருந்து தப்பிக்க நினைத்த சி.று.மி ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கொட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் 17 வயது சி.றுமி பெற்றோர் வெளியே சென்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார்.

அப்பொழுது வி.ஷ.ம.ருந்து உ.யி.ருக்கு போ.ரா.டிய நிலையில் இருந்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர் உடனே மகளை தூ.க்.கி.க்கொண்டு ம.ரு.த்.துவமனைக்கு சென்று தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு சி.கி.ச்சை ப.ல.னின்றி உ.யி.ரிழந்துள்ளார்.

இதுகுறித்து பொ.லி.சார் வ.ழ.க்கு.ப்பதிவு செ.ய்.து சி.று.மியின் த.ற்.கொ.லை.க்கு என்ன காரணம் என்பது குறித்து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் வீட்டில் நடத்திய சோ.த.னையில் அச்சிறுமி த.ற்.கொ.லை.க்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதம் சி.க்.கியது. அந்தக் கடிதத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சுப்பிரமணியா என்னை வ.ன்.கொ.டுமை செ.ய்.ய முயன்றார்.

ஆனால் அவரிடமிருந்து நான் தப்பித்து வந்த நிலையில், இந்த ச.ம்.ப.வ.த்தினை அவரது நண்பர்களிடம் கூறி வருகின்றார். இதனால் தனக்கு அ.வ.மா.ன.மாக இருப்பதால் இதிலிருந்து விடுபட த.ற்.கொ.லை செய்வதாகவும், தனது ம.ர.ணத்திற்கு காரணம் சுப்பிரமணியா தான்… அவருக்கு சி.றை த.ண்.டனை கிடைக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

தற்போது தலைமறைவாக இருக்கும் குறித்த இ.ளை.ஞரை பொ.லி.சார் தீ.வி.ரமாக தேடி வருகின்றனர்.