இ ளைஞனிற்கு நேர்ந்த பரிதாபம்!! கதிரையில் அமர்ந்தவாறே ப லியான சோ கம்!!

226

மஹர மல்வத்த……

மஹர மல்வத்த வீதியில் வீடொன்றுக்கு முன்பாக உ.யி.ரி.ழந்த நிலையில் காணப்பட்ட இ ளை ஞ ரொருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது ப கி ரப்பட்டுவருகிறது.

வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இ ளை ஞர், நெ.ஞ்சுவ லியால் அ வ திப் பட்டவாறு நடந்துசெல்வதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

அதன்பின்னர், அவர் வீதியின் அருகிலுள்ள கதிரையில் அமர்ந்தவாறே சில நேரத்தின் பின்னர் உ.யி.ரி.ழ.ந்.துள்ளதாக ச ம் பவ த்தை நேரில் அவதானித்த பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கடவத்தை, கொபியாவத்தை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்த 34 வயதான இ ளை ஞ ர் ஒருவரே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உ.யி.ரி.ழந்த இ ளை ஞரு க் கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவு இன்றைய தினம் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உ.யி.ரி.ழ.ந்த இ ளை ஞரி ன் பி ரே த பரிசோதனைகளும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக கடவத்தை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.