என்ன அஞ்சலி ஆளே மாறிட்டிங்க.. அந்த இடத்தில் உள்ள மச்சம் தெரிய சூடான போஸ் கொடுத்த அஞ்சலி!!

1593

அஞ்சலி..

நடிகை அஞ்சலி கேரவனுக்குள் கவர்ச்சி உடையில் பளபளக்கும் அழகை காட்டும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

அதனை தொடர்ந்து அங்காடித்தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய பெயரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைத்தார்.தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை அஞ்சலி ஒருகட்டத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் சில காலம் வாழ்ந்து வந்தார் என்று கூறப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்திய நடிகை அஞ்சலிக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. எனவே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக தன்னை மாற்றிக் கொண்டார் நடிகை அஞ்சலி.

அந்தவகையில், சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் படு கிளாமரான பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் அந்த பாடலின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அஞ்சலி ஆளே மாறிட்ட என்று பதில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.