கல்யாண புடவையில் கிரிக்கெட் பேட்டுடன் இருக்கும் இளம்பெண்! யாருயாடா இந்த பொண்ணு?

117

சஞ்சிதா………

வங்கதேச அணியின் கிரிக்கெட் வீராங்கனையான சஞ்சிதா இஸ்லாம் (Sanjida Islam) சமீபத்தில் முதல் தர கிரிக்கெட் வீரர் மின் மொசாதீக் (Mim Mosaddeak) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தின் போது நடைபெற்ற போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சஞ்சிதா திருமண ஆடையுடன் கையில் பேட் எடுத்து கிரிக்கெட் மைதானத்தில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

தற்போதுள்ள காலகட்டங்களில் திருமண போட்டோஷூட் என்பது மிகவும் புதுமையான யோசனைகளுடன் எடுக்கப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

😍😍😍🥰 huloud special🤪

A post shared by Sanjida Islam (@mistycricketer_10) on

இதில் வித்தியாசமான போட்டோஷூட்கள் நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகும். அதே போலத் தான் சஞ்சிதாவின் புகைப்படங்களும் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.