காதல் கணவனின் தலையில் கிரண்டர் கல்லை போட்டு கொலை : கைதான மனைவியின் பகீர் வாக்குமூலம்!!

1232

கோவையில்..

கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல ஈஸ்வரி என்பவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் கா.தலித்து தி.ருமணம் செ.ய்து கொ.ண்டனர். இ.வர்களுக்கு ஒரு கு.ழந்தை உ.ள்ளது.

ர.ங்கனுக்கு கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் இ.ருந்தது. இ.தனால் க.ணவன் – ம.னைவிக்கு இ.டையே அ.டிக்கடி த.கராறு ஏ.ற்பட்டு வ.ந்தது. மே.லும், ர.ங்கன் கு.டித்து வி.ட்டு தனது ம.னைவி ம.ற்றும் கு.ழந்தைகளை அ.டி.த்.து உ.தை.த்.த.தா.க கூ.றப்படுகிறது. இ.ந்நிலையில் ச.ம்பவத்தன்று ரங்கன் கு.டி.த்.து.வி.ட்.டு கோகுல ஈஸ்வரியுடன் த.கராறில் ஈ.டுபட்டார்.

இ.தில் ஆ.த்திரம் அ.டைந்த கோகுல ஈஸ்வரி, ரங்கனின் த.லை.யி.ல் கி.ரை.ண்.ட.ர் க.ல்.லை தூ.க்.கி.ப்.போ.ட்.டு கொ.லை செ.ய்.தா.ர். இ.து கு.றித்து போத்தனூர் போ.லீசார் வ.ழக்கு ப.திவு செ.ய்து அ.வரை கை.து செ.ய்தனர். இ.ந்நிலையில் கா.தல் க.ணவரின் த.லையில் க.ல்லை போ.ட்டு கொ.லை செ.ய்தது ஏன்? எ.ன்பது கு.றித்து கோகுல ஈஸ்வரி ப.ரபரப்பு வா.க்குமூலம் அ.ளித்துள்ளார்.

அதில் அவர் கூ.றியுள்ளதாவது, நானும் ர.ங்கனும் கா.தலித்து தி.ருமணம் செ.ய்து கொ.ண்டோம். நா.ன் த.னியார் நி.றுவனத்தில் ப.ணிபுரிந்து வ.ருகிறேன். இந்நிலையில் ரங்கன் தினமும் கு.டி.த்.து விட்டு வந்து எ.ன்னை எனது கு.ழந்தையையும் அ.டி.த்.து உ.தை.த்.து கொ.டு.மை.ப் ப.டு.த்.தி.னா.ர். இ.தனால் எ.ங்கள் இ.ருவருக்கும் இ.டையே அ.டிக்கடி த.கராறு ஏ.ற்பட்டது.

எ.ன்றாவது ஒ.ருநாள் அ.வர் தி.ருந்தி வி.டுவார் என்று எ.திர்பார்த்தேன். ஆ.னால் அவரின் கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் தா.ன் அ.திகரித்தது. வீட்டு செலவிற்கு பணம் எதுவும் கொ.டுக்க மாட்டார். மேலும் எ.ன்னிடம் கு.டி.க்.க ப.ண.ம் கே.ட்டு த.கராறு செய்தார். இ.தனால் நா.ன் மிகுந்த ம.ன உ.ளைச்சலில் இருந்து வ.ந்தேன். எ.னது க.ணவருடன் வாழ பி.டிக்காமல் கடந்த சில மா.தங்களுக்கு முன்பு வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள மு.ய.ன்றேன்.

ஆனால் உ.றவினர்கள் எ.ன்னை ம.ருத்துவமனையில் சேர்த்து கா.ப்.பாற்றி வி.ட்டனர். நான் க.டந்த சில ஆ.ண்டுகளாக எ.னது க.ணவரால் க.டு.ம் சி.த்.தி.ர.வ.தை.க்.கு ஆ.ளாகினேன். இ.து கு.றித்து கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் அ.ளித்தாலும் ஒரு சில நாட்கள் ம.ட்டும் சி.த்.தி.ர.வ.தை செ.ய்.யா.ம.ல் இ.ருப்பார். பி.ன்னர் மீ.ண்டும் ஆ.ரம்பித்துவிடுவார்.

ச.ம்பவத்தன்று வ.ழக்கம் போ.ல் கு.டி.த்.துவிட்டு எ.ன்னிடம் த.கராறு செ.ய்தார். மே.லும் கு.டி.போ.தை.யி.ல் எ.ன்னையும், கு.ழந்தையும் தா.க்.கி.னா.ர். பி.ன்னர் ந.ன்கு தூ.ங்கிவிட்டார். இ.தை அ.டுத்து அவர் மீது க.டும் கோ.பத்தில் இருந்த நான். இ.ரவில் வீ.ட்டில் இருந்த கி.ரை.ண்.ட.ர் க.ல்.லை எ.டுத்து அ.வரது த.லை.யி.ல் தூ.க்.கி போ.ட்.டே.ன்.

இ.தில் அ.வர் ப.லத்த கா.யமடைந்து ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் மி.தந்த அ.வர், ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ல்லும் வ.ழியில் உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இ.வ்வாறு போ.லீசாரிடம் அ.ளித்த வா.க்குமூலத்தில் கோகுல ஈஸ்வரி தெ.ரிவித்துள்ளார். பி.ன்னர் அவரை நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.