குக் வித் கோமாளி பாலாவின் உண்மையான முகம் இதுதான் – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

133

பாலா……..

கலக்கப்போவது யார் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனவர் தான் பாலா.

இதன்பின் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா, தும்பா, காக்டைல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மனதில் நிறத்தமான இடத்தை சம்பாதித்து தந்துள்ளது.

இந்நிலையில் தெருவோரும் இருக்கும் பாட்டி ஒருவருக்கு, பாலா சாப்பாடு வாங்கி கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் பாலா சாப்பாடு கொடுத்தவுடன், அந்த பாட்டிக்கு அவரை ஆசிர்வாதம் செய்வது, பார்ப்பவரின் கண்களை கலங்க வைக்கிறது.

இதோ அந்த வீடியோ..