குடும்பத்துடன் சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட புகைப்படம்… கொரோனா காலத்தில் இதெல்லாம் தேவையா?.. கொதிக்கும் நெட்டிசன்கள்!!

85

செந்தில், ராஜலட்சுமி………………

பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.

அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர்.

எப்பொழுதும் புடவையில் அசத்தும் ராஜலட்சுமியை மாடர்னாக அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் குடும்பமாக சேர்ந்து திருச்செந்தூர் சென்றுள்ளனர். இந்த புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனை அவதானித்த ரசிகர்கள் அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இருந்தாலும் கொரோனா நேரத்தில் இப்படி தைரியமாக இம்மாதிரியான தளங்களுக்கு சென்றுள்ளது பேச்சுப் பொருளாக இருக்கின்றது.