குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது!!

292

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்…

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய சர்வதேச ஒலிம்பிக் போட்டி தலைவர் Thomas Bach அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொ ள் ளுமாறு தேசிய ஒலிம்பிக் அமைப்புகளை கேட்டுக் கொ ண் டார்.

உலகின் சிறந்த குளிர்கால விளையாட்டு வீரர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த போட்டியை நடத்துவதற்கு அனைத்து பா து கா ப்பு ஏ ற் பாடுகளையும் சீனா மேற்கொ ள் ளும் என்றார்.