கோவையில் பேக்கரி உரிமையாளரை அ.டி.த்து இ ழுத்துச் சென்ற காவல் ஆய்வாளர்: வெளியான சிசிடிவி காட்சி!!

65

கோவை………

கோவை குனியமுத்தூர் அருகே பேக்கரிக்குள் புகுந்து எஸ்.ஐ ஒருவர் கடையின் காசாளரை அ.டி.த்.து இ.ழு.த்.துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 29ஆம் தேதி, குனியமுத்தூர் அ.ர.சு மேல் நிலைப்பள்ளி அருகேயுள்ள பேக்கரி ஒன்றுக்குள் நுழைந்த குனியமுத்தூர் கா.வ.ல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்,

10 மணி ஆகியும் பேக்கரியை ஏன் மூடவில்லை எனக் கேட்டு காசாளரை தா.க்.கி தரதரவென இ.ழு.த்.துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் ஊழியர்கள்,

வாடிக்கையாளர்களை காட்டூர் கா.வ.ல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து தா.க்.கி.ய.தற்கு கோவை மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் க.ண்.டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உதவி ஆய்வாளர் முத்து இ.ட.மா.ற்றம் செ.ய்.ய.ப்.பட்ட நிலையில், மா.நி.ல மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.