சாலையோர கடையில் சாப்பிட்ட பிரபல நடிகர்: வைரலாகும் காணொளி!!

125

அல்லு அர்ஜூன்…

பிரபல நடிகர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுள்ள காணொளி தற்பொது வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமா நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் மிக அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகராக அறியப்படுபவர் அல்லு அர்ஜூன்.

இவர் தற்போது புஷொஆ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தனது படத்தின் ஷூட்டிற்காக அவர் படக்குழுவினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கூரை கடை முன் காரை நிறுத்தி அல்லு அர்ஜூன் டிபன் சாப்பிட்டுள்ளார்.

இவர் கடையிலிருந்து சாப்பிட்டு வெளியே வருவதும், தான் சாப்பிட்டதற்கு காசு கொடுத்ததும் காணொளியாக தற்போது வைரலாகி வருகின்றது.