சொத்து த.கராறில் தந்தையை அ.ரி.வாளால் வெ.ட்டிய மகன்: குடும்பமே கட்டையால் தா.க்.கி கொள்ளும் ப.ரபரப்பு ச.ம்பவம்!!

112

திண்டுக்கல்….

நத்தம் அருகே சொத்து த.க.ராறில் தந்தையை மகன் அ.ரி.வாளால் வெ.ட்.டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே சொத்து த.க.ராறில் பெற்றோர் மற்றும் சகோதரனை அ.ரி.வா.ளால் வெ.ட்.டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகில் உள்ள தவசிமடையை சேர்ந்தவர் சின்னையா என்ற ஆரோக்கியசாமி (65). இவருக்கு மரியபாக்கியம் (58 ) என்ற ம.னை.வியும், மரியயாகோப், அமல்ராஜ் , லூர்துராஜ் ஆகிய மகன்களும் உள்ளனர்.

சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக அ.டி.க்.கடி பி.ர.ச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 3-வது மகனான லூர்துராஜ் இது குறித்து தனது தந்தையிடம் அ.டி.க்.க.டி த.க.ரா.று செ.ய்.து வந்துள்ளார்.

நேற்று இது தொடர்பாக ஏ.ற்.ப.ட்ட மோ.த.லி.ல் தனது தந்தை சின்னையாவை அ.ரி.வாளா.ல் ச.ர.மா.ரியாக வெ.ட்.டினார்.

இதனை தடுக்க வந்த அவரது தாய் மற்றும் சகோதரர் மரிய யாகோப் ஆகியோரையும் அ.ரி.வா.ளால் ஆ.வே.ச.மாக தா.க்.கி.யுள்ளார். அவர்களது அ.ல.றல் ச.த்.தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் லூர்துராஜ் அங்கிருந்த தப்பி ஓடி விட்டார்.

ப.டு.கா.யமடைந்து உ.யி.ருக்கு போ.ராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அ.ர.சு ஆஸ்பத்திரியில் சி.கி.ச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போ.லீ.ஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து லூர்துராஜை தேடி வருகிறார்.

இந்த ச.ம்.பவம் தொடர்பான வீடியோ சொத்து பி.ர.ச்.சினையால் குடும்பமே அ.டி.த்.துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.