ஜெர்சியை அணிந்து கொ ண் டிருந்ததால் பவுண்டரியில் பந்தை கோட்டை விட்ட வீரர்! சிரித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ!!

136

ரோஹன் முஸ்தபா…

டி10 கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் தனது பனியனை மாற்றும் முன்பே பந்து அவரை நோக்கி வந்ததால், அதனை அவர் த.வ.றவி.ட்.டு பவுண்டரியான வீடியோ வை.ர.லா.கி.யுள்ளது.

இந்தத் தொடரின் நேற்று முந்தின ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் நார்தன் வாரியர்ஸ் அணிகள் மோ.தி.ன. இதில், அபுதாபி அணியில் விளையாடிய ரோஹன் முஸ்தபா எனும் வீரர், பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செ.ய்.து கொ.ண்.டி.ரு.ந்.தார்.

அப்போது வி.ய.ர்வையால் ஜெர்சி ஈ.ர.மாகிவி.ட்.ட.தால் வேறு ஜெர்சியை மாற்ற தயாரானார். அப்போது பேட்ஸ்மேன் ஒரு ஷாட் அ.டி.க்.க அது நேராக பவுண்டரிக்கு விரைந்து வந்துக்கொ.ண்.டி.ரு.ந்தது.

இதை சற்றும் எ.தி.ர்.பா.ர்.க்.காத முஸ்தபா, ஜெர்சியை முழுவதும் அணிந்தும் அணியாமலும் ஓடினார். ஆனால் அவர் ஜெர்சியை அணிந்துவிட்டு பார்க்கும்போது பந்து பவுண்டரியை கடந்தது.

இதனைக் கண்ட பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள், வீரர்கள் என அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.