டைட்டான உடையணிந்து முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை எடுப்பாக காட்டிய ஸ்பந்தனா பள்ளி!!

1522

ஸ்பந்தனா பள்ளி..

கடந்த 1992ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஸ்பந்தனா பள்ளி சத்தீஸ்கரில் பிறந்த இவர் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தமிழ் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு மிஸ் சத்தீஸ்கர் என்ற அழகிப் போட்டியிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து Tum Aaoge, Machivadavura என இரண்டு ஹிந்தி படங்களிலும் Mad என்ற ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இப்பொழுது நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2018ஆம் ஆண்டு முதல் 19 ஆம் ஆண்டு வரை இரண்டே ஆண்டுகளில் மூன்று படங்களில் கமிட் ஆன இவர் கொரோன லாக்டவுன் காரணமாக தன்னுடைய படவாய்ப்புகள் பெறுவதில் சறுக்கலை சந்தித்தார்.

தற்போது கொரோனா முற்றிலுமாக முடிந்துள்ள நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் டைட்டான உடையணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு பளிச்சென தெரிய பார்க்க வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.