டைட்டான முண்டா பனியனில் திமிரும் முன்னழகை காட்டி கதற விடும் வித்யா பிரதீப்!!

1808

வித்யா பிரதீப்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பிரதீப். அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் மலையாள நடிகை ஆவார். தொடர்ந்து தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க 2, பொன் மகள் வந்தாள் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். குறிப்பாக தடம் படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

மட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் இவருக்கு தமிழில் மட்டுமில்லாமல் கன்னட சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. அடுத்ததாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

சீரியலில் குடும்பப்பாங்கினியாக புடவை சகிதமாக தோன்றும் நடிகை வித்யா பிரதீப் தன்னுடைய படங்களில் கவர்ச்சி காட்டேரியாக வலம் வருகிறார். அந்த வகையில், தற்போது இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், சீரியலில் குடும்பமாக தோன்றும் வித்யா பிரதீப்பா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.