திருவிழாவின்போது இளைஞருக்கு நடந்த கொடூரம் : கதறும் குடும்பம்!!

400

சிவகாமிபுரம்..

சிவகாமிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஷுக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவனுக்கும் ஊர் திருவிழாவின்போது போ.தை.யில் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி ச.ம.ரசம் பேசுவதாக துரைமுருகனும் அவனது கூட்டாளிகளும் ஜெகதீஷை காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

மறுநாள் மாலை வரை ஜகதீஷ் வீடு திரும்பாததால், பெற்றோர் அளித்த பு.கா.ரின் பேரில் வி.சாரித்தபோது,

 

அன்றைய தினம் ஜெகதீஷுக்கு ம.து வாங்கிக் கொ.டு.த்து, துரைமுருகன் கு.ம்.பல் அவரை கொ.லை செ.ய்.த.து தெரியவந்தது.

 

இது தொடர்பாக ஜோயல் என்பவனை கை.து செ.ய்.த போ.லீ.சா.ர், அவன் கொடுத்த தகவலின்படி, டக்கரம்மாள்புரம் அருகே புதர் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஜகதீஷின் உ.ட.லைத் தோ.ண்டி எடுத்தனர். த.லை.மறைவாகவுள்ள துரைமுருகனையும் தேடி வருகின்றனர்.