தீ.வி.ர சிகிச்சை பிரிவில் நடிகர் மன்சூர் அலிகான்!!

58

மன்சூர் அலிகான்…

சி.றுநீ.ர.க பி.ர.ச்.சினையால் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின், கொ.ரோ.னா வைரஸ் பி.ர.ச்.சனையாக இருப்பதால் அவருக்கு கோவிட் 19 ப.ரி.சோ.தனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்து கல்லை அகற்றவிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்ட விஷயம் அறிந்த ரசிகர்கள் நல்லப்படியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கின்றார்கள்.