தொழில்நுட்ப கோளாறால் சதுப்பு நிலத்தில் அவசரமாக இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்: உயிர்தப்பிய லூலூ குழும அதிபர்!!

101

ஹெலிகாப்டரில்…………

பிரபல தொழிலதிபரும் கேரளாவை சேர்ந்தவருமான லூலூ குழுமத்தின் தலைவர் எம்ஏ யூசப் அலி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையில் மோ.தி இ றங்கப்பட்டது.

கொச்சி லேக்ஷோர் ம.ரு.த்துவமனையில் சி கிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக தமக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் யூசப் அலி,

அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் இந்த ஹெலிகாப்டரில் வந்தனர். கொச்சிக்கு மேல் ஹெலிகாப்டர் வந்த போது அதில் எ.தி.ர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை கொச்சியில் மழை பெய்த நிலையில், பெரும் சப்தத்துடன் ஹெலிகாப்டர் தரையில் மோ.தி.ய.தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யூசப் அலி உள்ளிட்ட அனைவரும் ம.ரு.த்.துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளதாக ம.ரு..த்.துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.