நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை எவ்வளவு கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர் தெரியுமா?

504

நடிகர் சூர்யா தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு இப்போதும் தமிழகம் தாண்டியும் நல்ல மார்க்கெட் உண்டு.

இவர் நடித்த காப்பான் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் யூ சான்றிதழையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் பெரிய அளவில் வியாபாரம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது, 19 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் 100 அளவில் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.