நீச்சல் உடையில் தளதள உடம்பை தராளமா காட்டி இளசுகளை தவிக்க விட்ட ஸ்ரீமுகி!!

3544

ஸ்ரீமுகி..

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் சீரியல் நடிகையுமான ஸ்ரீமுகி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீரியலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நடிகை ஸ்ரீமுகி

ஒரு கட்டத்தில் சினிமாவிலும் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். 10-க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா, இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் நடுவராகவும் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும்

அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வழக்கமாகக் கொண்டிருக்குகிறார். தற்போது நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் இவரது புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.