பல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்… தீயாய் பரவும் புகைப்படம்!

582

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.

பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல், கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை.

அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தன் காதலர் டேனியல் வெல்லிங்டன் என குறிப்பிட்டு வாட்ச் விளம்பரத்திற்காக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அழகான இந்த அமலா பாலை அனைவரும் வர்ணித்து ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.