பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்: மனமுடைந்த மனைவிக்கு அரங்கேறிய விபரீதம்!!

119

ஆசிர்வாதம்…

பனையடிப்பட்டியைச் சேர்ந்த ஆசிர்வாதம் – ரஞ்சிதா த.ம்.பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 கு.ழ.ந்தைகள் உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநரான ஆசீர்வாதத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் நாள்தோறும் கு.டி.த்துவிட்டு வந்து,

ரஞ்சிதாவை அ.டித்துத் துன்புறுத்துவான் என்றும் கூறப்படும் நிலையில் உறவினர் கண்டித்து வந்துள்ளனர்.

ஆனால் ஆசீர்வாதத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாததால்,

ம.னமுடைந்த ரஞ்சிதா தூ.க்.கி.ட்டுத் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார் என்று சொல்லப்படுகிறது.

போ.லீசாரால் கை.து செ.ய்.யப்பட்டு வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.