பேண்ட் ஜிப்பை கழட்டி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய சந்திரிகா ரவி!!

218

சந்திரிகா ரவி..

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் சந்திரிகா ரவி. ஆஸ்திரேலியா மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் சந்திரிகா அங்கு மாடலிங் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வெளியான முதல் அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். 2012ம் வருடத்தில் மிஸ் உலக அழகி ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய போட்டிகளில் இறுதிச்சுற்றில் இருந்தவர் இவர்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆடிப்போனர்கள். அதன்பி செய், உன் காதல் இருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் ஹிட் அடித்த வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் சந்திரிகா பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில், பேண்ட் ஜிப்பை கழட்டி காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here