பேருந்தில் நடந்த கைகலப்பு… சமாதானம் செய்ய சென்ற சாரதிக்கு நேர்ந்த கதி!!

98

ஜேர்மன்………..

ஜேர்மன் நகரம் ஒன்றில், பேருந்து ஒன்றில் இருவருக்கிடையே நடந்த கைகலப்பை த.டு.க்கச் சென்ற சாரதி ப.ரி.தாபமாக உ.யிரிழந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

பவேரியாவிலுள்ள Hof என்ற நகரில், போலந்து நாட்டிலிருந்து இரண்டு பேருந்துகளில் வந்த பயணிகள் இரவில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓ.ய்வெடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது, சச்சரவு ஒன்றின்போது 43 வயதான ஒருவர், க.த்.தி.யால் பயணி ஒருவரை தா.க்.கி கா.ய.ப்.படுத்தியுள்ளார். உடனே, பேருந்து ஒன்றின் சாரதி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய முயல, அவருக்கும் க.த்.தி.க்.கு.த்து வி.ழு.ந்திருக்கிறது.

உடனடியாக அவருக்கு பயணிகள் சிலர் முதலுதவி செய்ய முயன்றும் அவரைக் கா.ப்.பாற்ற இயலவில்லை. ச.ம்.பவ இடத்திலேயே அவர் ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்துள்ளார். இதற்கிடையில், க.த்.தி.யால் கு.த்.திய நபர் அங்கிருந்து த.ப்.பியோடிவிட்டார்.

ஆனால், பொ.லி.சார் சிறிது நேரத்திற்குள் அவரைப் பி.டித்துவிட்டார்கள். அவர் Saxonyயைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ள நிலையில், தா.க்.கு.தலுக்கான காரணம் தெரியாததால், பொ.லி.சார் அவரை தொடர்ந்து வி.சாரித்து வருகிறார்கள்.