ப ட ப் பிடி ப்பு த ள த்தி ல் இ ரு ந்து வெ ளி யேறி ய ஸ் ரு தி ஹாசன் – கா ர ணம் விஜய் சேதுபதி தா னா ம்!

78

லாபம்………

லாபம் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி கொ ரோ னா  வி தி முறை க ளை மீ றி யதா ல்  ஸ் ரு தி ஹா ச ன் வெ ளி யேறி யு ள்ளா ரா ம்.

எஸ்.பி. ஜனநாதன் இ ய க்க த் தில் பு ற ம் போ க்கு ப ட த்து க் குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் ந டி க் கிறா ர் . இது கி ரா ம ப் புற பி ன் ன ணியை க்  கொ ண் ட வி வ சா ய ம் ப ற் றி ய ப ட மா கு ம். இ தி ல்  கதா நாய கி யா க ஸ்ருதி ஹாசன் ந டி த்து வ ரு கி றார் .

இ ந் தப் ப ட த் தி ன் ப ட ப் பி டி ப்பு  பெ ரு ம் ப குதி மு டி ந் த நி லை யி ல்  கொ ரோ  னா லா  க்ட  வுனா ல் ப ட ப் பி டி ப்பு த டை ப ட் டது. இ ப் போ து  த ள ர் வுகள் அ றி வி க்க ப் ப ட் டு ள் ள நி லை யி ல்  மீ ண் டு ம் இ ந் த  ப டத் தி ல் ந டி க் க தொ ட ங் கி யு ள்ளா ர்  வி ஜய் சே து பதி.

படத்தின் க டை சி க ட்ட ப ட ப் பி டிப்  பா க  விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் கா ட் சி களை ப ட மா க் கி யு ள் ளார்  இ ய க் கு னர்.

அப்போது த ன்னை ப் பா ர் க்க வ ந் த ரசிகர்களை ச ந் தித்து அ வ ர் களை  தொ ட் டும்  க ட் டி ப் பி டி த்து ம் பே சி யு ம் உ ள் ளா ர் வி ஜ ய் சேதுபதி. ஆனால் இ தை யெ ல் லாம்  பா ர் த் து பா து கா ப் பு  இ ல் லா ம ல்  வி ஜ ய்  சே து ப தி இ ப் ப டி ந ட ந் து கொள்வ தா ல் த ன க்கும் தொ ற் று ஏ ற் பட வா ய் ப் பு உ ள் ள தாக  சொ ல் லி ப ட ப் பி டி ப்பு  த ள த்தில் இ ரு ந்து வெ ளி யே றி உ ள் ள தாக   சொ ல் லப் ப டுகி ற து.