மனைவியின் நடவடிக்கையால் இளைஞனுக்கு கணவனால் நேர்ந்த பயங்கரம்!!

152

உத்திரபிரதேசம்…

 

தன் தந்தையுடன் சேர்ந்து ம.னைவியின் க.ள்.ள காதலனை கொ.ன்.ற கணவனை போ.லீ.ஸ் கைது செ.ய்தது.

உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணமான ஒரு கணவன் மற்றும் மனைவி வசித்து வந்தனர் ,அவர்களோடு அந்த கணவனின் தந்தையும் கூ.ட்டு குடும்பமாக வசித்தனர் .இந்நிலையில் அந்த பெ.ண்.ணுக்கு மோஹித் என்ற நபருடன் க.ள்.ள உ.ற.வு ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த மோஹித் அ.டிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போனார் .

மேலும் அவரின் ம.னைவி அ.டி.க்கடி அந்த காதலனுடன் ர.கசியமாக போனில் பேசுவதை பார்த்துள்ளார் .ஒரு நாள் அந்தக் கணவனும் ,அவரின் மனைவி அந்த மோகித்துடன் நெ.ருக்கமாக இருப்பதை பார்த்துள்ளார் .

ஆனால் அதன் பிறகு அவர் அந்த ம.னைவியின் க.ள்ள காதலை க.ண்டிக்காமலும் ,கண்டுக்காமலும் இருந்தார் .இதனால் இந்த விவகாரம் அந்த ஊர் மக்களிடையே தெரிய வந்து ,அவர்கள் கேலியும் கிண்டலும் செ.ய்துள்ளனர் .

இதனால் கோவப்பட்ட அந்த கணவன் இதை பற்றி தன்னுடைய தந்தையிடம் வி.வாதித்தார் .அதன் பிறகு இருவரும் சேர்ந்து அந்த காதலன் மோகித்தை கொ.லை செ.ய்ய முடிவு செ.ய்தனர் .

அதன்படி அவ்விருவரும் ஒரு நாள் அந்த மோகித்தை ஒரு இடத்தில் வைத்து கொ.லை செ.ய்து விட்டு ,

ஒரு ஆக்சிடெண்டில் அவர் இ.றந்து விட்டது போல் செட்டப் செய்தனர் .ஆனால் போ.லீசார் இது கொ.லை என கண்டுபிடித்து ,அந்த மோகித்தை கொ.ன்.ற தந்தை மகனை கைது செ.ய்.தனர் .