மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

582

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1863 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1861 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர்.