ம.து.போ.தை.யில் துணி வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ர.சா.யனத்தை நீர் என நினைத்து கு.டி.த்த நபர் ப ரிதாபமாக ப.லி!!

73

காளி……..

காஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளியான காளி என்ற அந்த 63 வயது நபர், நேற்று பணி முடிந்து போ.தை.யிலேயே வீடு திரும்பி இருக்கிறார்.

வீட்டுக்கு வந்து மீண்டும் ம.து அ.ரு.ந்த எண்ணியவர், தண்ணீர் என்று நினைத்து  துணி வெ.ளு.க்கப் பயன்படும் பிளீச்சிங் ர.சா.யனத்தை ம.து.வு.டன் கலந்து கு.டி.த்ததாகக கூறப்படுகிறது.

இதில் ம.ய.க்.க.மடைந்த அவர், ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்தார்.

நேற்று சென்னை அயப்பாக்கத்தில் கண் பார்வை குறைபாடு கொண்ட மூ.தாட்டி ஒருவர் தண்ணீர் என நினைத்து, அ.மி.லத்தை எடுத்துக் கு.டி.த்து இ.ற.ந்.தது குறிப்பிடத்தக்கது.