வாய்ப்புக்காக இப்படியொரு போட்டோஷூட் .. கவர்ச்சிக்கு மாறிய பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி!!

50

ஐஸ்வர்யா லட்சுமி..

நயன் தாரா முதல் தற்போது இருக்கும் இளம் நடிகைகள் வரை மலையாள நடிகைகளாகவே தமிழில் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் மலையாள சினிமாவில் மாயநதி என்ற படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இப்படத்தினை அடுத்து விஷாலின் ஆக்‌ஷன் படத்திலும், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் ஐஸ்வர்யா லட்சுமி. இதன்பின் மணிரத்னம் இயக்கி,

வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து கட்டா குஸ்தி படத்தில் நடித்து நல்ல வர்வேற்பையும் பெற்று வரும் ஐஸ்வர்யா,

தற்போது வாய்ப்புக்காக கிளாமர் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். பிளாக் ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார்.