வாழைத்தண்டு தொடையை காட்டி இளசுகளை கடுப்பேற்றிய சுரேகா வாணி!!

1649

சுரேகா வாணி..

பிரபல நடிகை சுரேகா வாணி தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். தன்னை விட பத்து வயது குறைந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனக்கும் தன்னுடைய மகளுக்கும் எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இருக்கிறார் நடிகை சுரேகா வாணி என்று கூறப்படுகிறது.

மட்டுமில்லாமல் தன்னுடைய மகளின் முழு சம்மதத்துடன்தான் நடிகை சுரேகா வாணி இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே தன்னுடைய காதலரை தேர்வு செய்து விட்டாலும் எனக்கு கொஞ்சம் தாடி பணம் வசதியுடன் கூடிய பாய்பிரண்ட் ஒருவர் வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகை சுரேகா வாணி.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை சுரேகா வாணி இடம் நீங்கள் விரும்பும் நபரை கண்டுபிடித்து விட்டீர்களா..? நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவது யாரை..? என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். அப்போது பதிலளித்த நடிகை சுரேகா வாணி இவரைத்தான் நான் காதலிக்கிறேன் என்று யாரையும் அடையாளப் படுத்தாமல் தற்போதைக்கு யாரையும் நான் காதலிக்கவில்லை எனக்கு பாய்பிரெண்ட் வேண்டும்.

என்னை நன்றாக புரிந்து கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும் நல்ல உயரமும் ஆளுமை திறமையும் உள்ள ஒருவர் வேண்டும் கொஞ்சம் தான் இருக்க வேண்டும் வசதியாக இருந்தால் நல்லது. இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், ஏற்கனவே தன்னை விட 10 வயது குறைவான சக நடிகர் ஒருவரை தன்னுடைய வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்த விட்டார் நடிகை சுரேகா வாணி

என்ற தகவலும் இணையத்தில் குறிப்பாக தெலுங்கு சினிமா ஊடகங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுரேகா வாணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.