வீட்டு நாயுடன் சேர்ந்து மாயமான 23 வயது பெண்: பெண்ணை தேடி காட்டுக்குள் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி!!

187

இந்தியா…

இந்தியாவில் செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன திருமணமான இ.ள.ம்.பெ.ண் காட்டில் ச.ட.ல.மாக க.ண்.டெடுக்கப்பட்டுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் பராரு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (23). இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி வீட்டில் உள்ள நாயுடன் சேர்ந்து காணாமல் போனார்.

இது தொடர்பான பு.கா.ரின் பேரில் பொ.லி.சார் ஜோதியை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள காட்டில் ஜோதி தூ.க்.கில் தொங்கிய நிலையில் ச.ட.லமாக கி.டந்ததை இரு நாட்களுக்கு முன்னர் பொ.லி.சார் பார்த்து அ.தி.ர்.ச்.சி.யடைந்தனர், ஏனெனில் ச.ட.ல.மானது மிக மோ.ச.மான நிலையில் இருந்தது.

இந்த நிலையில் ஜோதியை அவர் கணவர் தான் கொ.லை செ.ய்.து.வி.ட்டார் என கூறி அவர் பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவரை கை.து செ.ய்.ய வேண்டும் என போ.ரா.ட்.டம் நடத்தினார்கள்.

அவர்கள் கூறுகையில், ஜோதி காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் க.ண.வருடன் அவருக்கு ச.ண்.டை ஏற்பட்டது.

இதையடுத்தே ஜோதி காணாமல் போனார், அவருடன் சென்ற நாய் அடுத்த ஐந்து நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டது. ஜோதியின் கணவர் தான் அவளை எதாவது செ.ய்.திருக்க வேண்டும் என கூறினர்.

இதை தொடர்ந்து ஜோதியின் கணவரை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர், அவரிடம் தீ.வி.ர வி.சா.ரணை நடந்து வரும் நிலையில் விரைவில் ச.ம்.பவம் தொடர்பில் பல அ.தி.ர்.ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என எ.திர்பார்க்கப்படுகிறது.