வெறும் முண்டா பனியனில் முன்னழகில் முக்கால்வாசி தெரிய சூடான போஸ் கொடுத்த நயன்தாரா.. புலம்பும் ரசிகர்கள்!!

1895

நயன்தாரா..

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு அவருக்கு தேனிலவு கொண்டாட சென்றிருந்த அவர்கள் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்நிலையில் தற்போது பார்சிலோனாவுக்கு தங்களுடைய இரண்டாவது தேனிலவை கொண்டாட சென்றுள்ளனர். அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் நடிகை நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் உள்ளது.

நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவரையே தற்பொழுது திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வரும் நடிகை நயன்தாரா சினிமாவிலிருந்து விலகுவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் என்பது தெரிகின்றது.

மறுபக்கம் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த கலைப்பிரிவுக்கும் பொறுப்பேற்று அந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமான முறையில் தொகுத்து வழங்கி இருந்தார்.

தங்களுடைய விடுமுறையை கொண்டாட பார்சிலோனா சென்ற நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இதில் நடிகை நயன்தாரா வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.