வெளிநாட்டில் இலங்கையை சேர்ந்த பெ ண்ணொருவருக்கு நேர்ந்த கொ.டு.மையால் ம.ரணம்..!

208

ஜப்பானில்…

ஜப்பான் நகோயா நகரத்தில் அமைந்து த.டு.ப்பு மு.கா.மில் த.டு.த்.து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெ.ண் உ.யி.ரி.ழ.ந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக வி.சா.ர.ணை.யை ஆரம்பிக்குமாறு ஜப்பான் நீ.தி அமைச்சர் ஆ.லோசனை வழங்கியுள்ளார்.

33 வயதான விஷ்மா சந்தமாலி என்ற இந்த பெண். நகோயா நகரத்தில் உள்ள பிரதேசத்தில் உள்ள கு.டி.வ.ரவு கு.டி.ய.கல்வு அலுவலகத்தின் த.டுப்.பு நிலையத்தின் தனியான ஒரு அறையில் த.டு.த்து வை.க்.கப்.பட்டிருந்தார்.

கடந்த ஆறாம் திகதி த.டு.த்.து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெ.ண்.ணை பார்க்க அதிகாரிகள் சென்றிருந்த போது அவர் ம.ய.க்.க.ம.டைந்த நி.லையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க ந.ட.வ.டிக்கை எ.டு.க்.க.ப்பட்டுள்ளது

இதன்போது அவர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த பெ.ண்.ணின் சுகாதார நிலைமை ப.ல.வீ.ன.ம.டைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தன்னை த.ற்.கா.லி.கமாக வி.டு.விக்.குமாறும் தனக்கு தீ.வி.ர.மான உணவு தேவை ஒன்று உள்ளதாகவும் உ.யி.ரி.ழந்.த பெ.ண் ப.திவொ.ன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ஜப்பான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

“எனக்கு உண்மையாகவே சாப்பிட வேண்டிய அவசியம் உள்ளது” என அவர் த.டு.ப்.பு நிலையத்தினுள் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவருக்கு உணவுக் குழாயுடன் தொடர்புடைய நோ.ய் ஒன்று உள்ளமையினால் அவரால் உரிய முறையில் சாப்பிட முடியாமல் போயுள்ளது. இதனால் அவர் நீண்ட நாட்களாக ஒழுங்கான முறையில் உணவருந்த மு.டி.யா.மல் சி.ர.ம.ப்ப.ட்டுள்ளார்.

இந்த பெ.ண் த.டு.த்து வை.க்.கப்.பட்டிருந்த போது ம.ன அ.ழு.த்.த.ம் மற்றும் மோ.ச.மா.ன உ.ட.ல்நிலை கா.ர.ணமாக இந்த பெ.ண் உணவு பெற முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த பெ.ண் வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு வி.டு.த்த கோ.ரி.க்.கை.யை கு.டி.வ.ரவு கு.டி.ய.க.ல்வு திணைக்கள அதிகாரிகள் நி.ரா.க.ரி.த்.துள்ளனர்.

கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெ.ண் 2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது விசா கா.லா.வ.தியாகியமையினால் கடந்த வருடம் ஒக்ஸ்ட் மாதம் முதல் அங்கு த.டு.த்.து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ம.ர.ண.த்.திற்.கான உரிய காரணம் வெ.ளி.யா.கா.மையினால் உடனடியாக வி.சா.ர.ணை.களை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.