ஆன்லைன் கேர்ள் ப்ரண்டின் பிறந்தநாளுக்கு இளைஞர் கொடுத்த சர்ஃப்ரைஸ்.! பின்னர் ஏற்பட்ட ப ரி தாபம்!!

263

உத்தரப்பிரதேசம்…

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சல்மான்., இவர் ஆன்லைன் மூலம் பெண் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இதன்பின், அந்த பெண்ணின் பிறந்தநாள் தினத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சல்மான் திட்.ட.மி.ட்.டு.ள்ளார்.

இதனிடையே, அவர் பெங்களூரில் இருந்து லக்னோவிற்கு விமானம் மூலம் கிளம்பி அங்கிருந்து பின்னர் பேருந்து மூலம் தனது காதலி வசிக்கும் லக்கிம்பூர் கேரி பகுதிக்கு வந்.த.டை.ந்துள்ளார்.

சுமார் 2000 கி.மீ வரை பயணம் செ ய் து வந்த சல்மான், அந்த பெண்ணிற்காக சாக்லேட்டுகள் மற்றும் பரிசு பொருட்களை அதிகம் வாங்கி வந்துள்ளார்.


மேலும், நேர.டி.யாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சல்மான் சென்ற நிலையில், புதிதாக ஒருவர் தங்களது வீட்டிற்கு வந்ததைக் க.ண்ட பெண்ணின் பெற்றோர்கள், ச.ந்.தே.க.த்தின் பெயரில் உ.ட.ன.டி.யாக போ.லீ.சா.ருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அங்கு வந்த போ.லீ.சா.ர், இளைஞரை பி.டி.த்.து செ.ன்.று ஒரு இ.ரவு முழுவதும் கா.வ.ல் நிலையத்தில் உ.ட்.கா.ர வை.த்.தனர்.

ஆன்லைன் மூலம் அந்த பெண்ணுடன் நட்பை வளர்த்துக் கொ.ண்.ட.தாக தெ.ரி.வித்த சல்மான், அவரது பிறந்தநாளுக்கு வே.ண்டி இத்தனை தூரம் ப.ய.ணித்து வந்ததை போ.லீ.சா.ரி.டம் தெ.ரி.வி.த்துள்ளார். பின்னர் போ.லீ.சா.ர் அந்த இ.ளைஞரை எ.ச்.ச.ரி.த்.து அனுப்பி வைத்தனர்.